Friday, July 24, 2009

மர்ம ஸ்தானங்கள் 14

உடலில் மர்ம ஸ்தானங்கள் உள்ளது 14 என உடலியல் மற்றும் யோக ஆசிரியர்கள் கூறுகின்றனர்.



1) புருவம்

2) உச்சி

3) கண்டம்

4) மார்பு

5) மார்பின் அடி

6) உந்தி

7) உதடு

8) பீச்சம்

9) முழங்கால்

10) கணுக்கால்

11) இடுப்பு

12) காலின் பெருவிரல்

13) சுட்டு விரல்

14) தோல் மேற்சொன்ன இவ்வுறுப்புகளில் அடிபடுதல், அழுத்தம் பெறல், அதிர்வுபடல், அதிகாயம் ஏற்படல், போன்றவைகளால் அதிக துன்பங்கள் ஏற்படும்.


                                                                                                                            தொடரும்        

2 comments:

  1. இந்த பதிவுக்கு வருகை தரும் நண்பர்களுக்கு மேலான வேண்டுகோள். உங்கள் கருத்துக்கள் வரவேற்கபடுகின்றன. அவசியம் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தவும்.

    ReplyDelete
  2. மிக உபயோகமான பதிவு.

    நன்றி

    ReplyDelete

TRANSLATE

Click to go to top
Click to comment