Thursday, August 6, 2009
வீரதுறவியின் குரலினை கேளுங்கள்
அன்புள்ள வலைபதிவு உலக நண்பர்களுக்கு, பிராணாயாமம் பற்றிய தொடர் உங்கள் பார்வைக்காக தயார் ஆகிகொண்டிருக்கிறது. அதற்கு முன் சிறு இடைவேளை விடுவதற்கு முன்னால் வீரத்துறவி சுவாமி விவேகானந்தர் உரை ( 1893, september 11) பற்றிய ஒலிபதிவு மற்றொரு இணையதளத்தில் கிடைத்தது . அவற்றில் இரண்டை மட்டும் இங்கே பதிவிடுகின்றேன். உலகத்தின் ஒட்டு மொத்த பார்வையினையும் தனது உரையால் திரும்ப வைத்த அந்த வீரதுறவியின் குரலினை கேளுங்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
This is not swami vivekananda's voice. But this is his message!
ReplyDeleteநான் விவேகானந்தா ரசிகன் இது கேடபது முதல் முறை நன்றி.
ReplyDelete