ராமாதவரத்தில் அவர் லட்சுமணனாக அவர் அவதரித்தார்.
ராமானுஜரும் அவரே
கண்ணனின் அன்புக்குரிய பலராமரும் அவரே
என்றும் இறைவனை தாங்கி கொண்டிருக்கும் இணைபிரியாத ஆதிசேஷன்
18 சித்தர்களில் ஒருவராகவும் அறியப்படுகிறார்.
எப்போதும் இறைவனுடன் நீங்காமல் இருப்பவர்.
இறைவனோடு இறைவனை இருப்பவரே . நீர் என்று பிறந்தீர்.
பிறப்பின் இரகசியத்தை யோகத்தின் மூலம் உணர்த்திய குருநாதா இந்த வலைதளத்தின் மூலம் உன் அன்பர்கள் அனைவருக்கும் அருள் புரிவாய்
பதஞ்சலி மகரிஷி அவதார நக்ஷத்ரம் - பங்குனி , மூலம்
மிக்க நன்றி
ReplyDeleteதமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
ReplyDeleteஇந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.
அன்புடன்
www.bogy.in