Monday, September 26, 2011

அரங்கனின் ஆலயங்கள் - 108 (பகுதி 2 )

அரங்கனின் ஆலயங்கள்  -  (பகுதி 2 )
தஞ்சை மாமணிக் கோவில் 
(வெண்ணாத்தங்கரைப் பெருமாள் )


 பெருமாள்         :   நீலமேகப்பெருமாள்
                                      வீற்றிருந்த திருக்கோலம் , கிழக்கே திருமுக மண்டலம் 

தாயார்               :   செங்கமலவல்லி

விமானம்         :    ஸௌந்தர்ய விமானம்

தீர்த்தம்             :    அம்ருத நதி, கன்னிகா புஷ்கரிணி

ப்ரத்யக்ஷம்     :    பராசர முனி



 பெருமாள்      :   மணிகுன்றப்பெருமாள்
                                 வீற்றிருந்த திருக்கோலம் , கிழக்கே திருமுக மண்டலம் 


தாயார்              :  அம்புஜவல்லி

விமானம்        :   மணிக்கூட  விமானம்

தீர்த்தம்            :    ஸ்ரீராம  தீர்த்தம்

ப்ரத்யக்ஷம்    :   மார்க்கண்டேயர்


 பெருமாள்     :    நரசிம்மர் (தஞ்சையாளி)
                                வீற்றிருந்த திருக்கோலம் , கிழக்கே திருமுக மண்டலம் 

தாயார்             :   தஞ்சை நாயகி

விமானம்       :  வேத ஸீந்தரவிமானம்

தீர்த்தம்           :  சூர்ய புஷ்கரிணி

ப்ரத்யக்ஷம்   :   மார்க்கண்டேயர்

மங்களாசாசனம்  :   திருமங்கையாழ்வார், பூதத்தாழ்வார், நம்மாழ்வார்

                                          (ஐந்து பாசுரங்கள் )



அமைவிடம்           :
                                         தஞ்சாவூர் - கும்பகோணம் மார்க்கத்தில் தஞ்சையிலிருந்து

                                         நான்கு கி.மீ . தூரத்தில் ஒரே திவ்ய தேசமாக கருதப் படும்   மூன்று கோவில்களும் வெண்ணாத்தங்கரையில் ஒன்றன்பின் ஒன்றாக அமைந்துள்ளன. பஸ் வசதி உள்ள இடம்.


(தரிசனம் தொடரும் )








No comments:

Post a Comment

TRANSLATE

Click to go to top
Click to comment