51.சிரீவரமங்கை
வானமாமலை
( நாங்குநேரி )
பெருமாள் தெய்வநாயகன் – தோதாத்ரி
வீற்றிருந்த திருக்கோலம் , கிழக்கே திருமுக மண்டலம்
தாயார் : சிரீவரமங்கை
விமானம் :
நந்த வார்த்தன விமானம்
தீர்த்தம் இந்த்ரபுஷ்கரிணி
ப்ரத்யக்ஷம் : இந்திரன் , ப்ரம்மா ,
உரோமசரிஷி,ப்ருகு
மங்களாசாசனம் : நம்மாழ்வார் ( 11 பாசுரங்கள் )
திருநெல்வேலி – நாகர்கோவில்
மார்க்கத்தில் திருநெல்வேலியிலிருந்து 30 கி.மீ
தொலைவில் உள்ள நான்குநேரி என்று அழைக்கப்படும் தலம். வானமாமலை மடத்தின்
தலைமைப்பீடம் அமைந்துள்ள தலம்.
52.
திருப்புளியங்குடி
பெருமாள் : காய்சினவேந்தன்
புஜங்கசயனம் , கிழக்கே திருமுகமண்டலம்
தாயார் : மலர்மகள்நாச்சியார் – புளிங்குடிவல்லி
விமானம் : வேதஸராவிமானம்
தீர்த்தம் : வருணதீர்த்தம்
, நிருதி தீர்த்தம்
ப்த்யக்ஷம் : நிரூதி
, வருணன், தர்மராஜன்
மங்களாசாசனம் : நம்மாழ்வார் ( 12 பாசுரங்கள் )
ஸ்ரீவைகுண்டத்திலிருந்து 3 கி.மீ
தொலைவில் உள்ள திவ்ய தேசம்.
வரகுணமங்கையிலிருந்து 1 கி.மீ
தூரத்தில் உள்ளது. நவதிருப்பதிகளில் ஒன்று.
53.திருப்பேரை
(
தென்திருப்பேரை )
பெருமாள் : மகர நெடுங்குழைக்காதன்
வீற்றிந்த திருகோலம் ,
கிழக்கே திருமுக மண்டலம்
தாயார் : குழைக்காதுவல்லி நாச்சியார்
விமானம் : பத்ரவிமானம்
தீர்த்தம் : சுக்ரபுஷ்கரிணி ( சங்க தீர்த்தம்
)
ப்ரத்யக்ஷ : ப்ரம்மா , சுக்ரன், ஈசான்யருத்ரன்
மங்களாசாசனம் : நம்மாழ்வார் ( 11 பாசுரங்கள் )
திருநெல்வேலி – ஆழ்வார்திருநகரி –
திருச்செந்தூர் மார்க்கத்தில் ஆழ்வார் திருநகரியிலிருந்து 6 கி.மீ தூரத்தில் உள்ளது.
நவதிருப்பதிகளில் ஒன்று.
54.
ஸ்ரீ வைகுண்டம்
பெருமாள் : கள்ளப்பிரான்
நின்ற திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலம்
தாயார் : வைகுந்த வல்லி நாச்சியார்
விமானம் : சந்த்ர விமானம்
தீர்த்தம் : ப்ருகுதீர்த்தம்
ப்ரத்யக்ஷம் : இந்திரன், ப்ருகு
மங்களாசாசனம் : நம்மாழ்வார் ( 11 பாசுரங்கள் )
திருநெல்வேலி- திருச்செந்தூர்
சாலை மார்க்கத்தில் திருநெல்வேலியில்
இருந்து
0 கி.மீ தொலைவில் உள்ளது.பேருந்து வசதிகள் உள்ள தளம்.
நவதிருப்பதிகளில் ஒன்று.
55.
வரகுண மங்கை
(நத்தம்
)
பெருமாள் : விஜயயாஸனர்
வீற்றிருந்த திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலம்
தாயார் : வரகுண வல்லி
விமானம் : விஜய கோடி விமானம்
தீர்த்தம் : அக்னி தீர்த்தம், தேவ புஷ்கரிணி
ப்ரத்யக்ஷம் : அக்னி , சத்யவான்
மங்களாசாசனம் : நம்மாழ்வார் ( 1 பாசுரம் )
நத்தம் என்று எல்லோருக்கும் தெரிய
வரும் தலம். இத்தலம் ஸ்ரீ வைகுண்டத்திலிருந்து கிழக்கே இரண்டு கி.மீ. தொலைவில்
உள்ளது . நவதிருப்பதிகளில் ஒன்று. மணவாள
மாமுனிகள் மங்களாசாசனம் செய்த தலம்.
56.
திருக்குளந்தை
(பெருங்குளம் )
பெருமாள் : மாயக் கூத்தன் –ஸ்ரீநிவாசன்
நின்ற திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலம்
தாயார் : குளந்தை வல்லி -அலமேலு மங்கை
விமானம் : ஆனந்த நிலைய விமானம்
தீர்த்தம் : பெருங்குள தீர்த்தம்
ப்ரத்யக்ஷம் : ப்ருஹஸ்பதி
மங்களாசாசனம் : நம்மாழ்வார் ( 1 பாசுரம் )
இத்தலம் ஸ்ரீ வைகுண்டத்திலிருந்து ஏரல்
செல்லும் சாலை மார்க்கத்தில் ஸ்ரீ வைகுண்டத்திலிருந்து 12 கி.மீ.
தொலைவில் உள்ளது . பெருங்குளம் என்று அழைக்கப் படும் இத்தலம்
நவதிருப்பதிகளில் ஒன்று.
57.
திருக்குறுங்குடி
பெருமாள் : வைஷ்ணவ நம்பி
நின்ற திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலம்
தாயார் : குறுங்குடிவல்லி நாச்சியார்
விமானம் : பஞ்சகேதக விமானம்
தீர்த்தம் : திருப்பாற்கடல், பஞ்சதுறை , சிந்துநதி
ப்ரத்யக்ஷம் : சிவன்
மங்களாசாசனம் : நம்மாழ்வார் , பெரியாழ்வார்,
திருமழிசையாழ்வார்,
திருமங்கையாழ்வார்
( 40 பாசுரங்கள் )
திருமங்கையாழ்வார் பரமபத பெற்ற தலம்
, குறுங்குடி நம்பி, நின்ற நம்பி , வடுக நம்பி , திருபாற்கடல் நம்பி, மலைமேல்நம்பி
என்ற திருநாமங்களில் பெருமாள் விளங்கும் தலம்
நாங்குநேரியில் இருந்து 12
கி.மீ தொலைவில் உள்ள தலம். வள்ளியூர் களக்காடு ஆகிய இடங்களில்
இருந்து பேரூந்து வசதி உள்ளது
58.
திருக்கோளூர்
பெருமாள் : வைத்தமாநிதி –நிக்ஷே பவித்தன்
புஜங்க
சயனம் , கிழக்கே திருமுக மண்டலம்
தாயார் : கோளுர்வல்லி நாச்சியார்
விமானம் : ஸ்ரீகர விமானம்
தீர்த்தம் : தாமிரபர்ணிநதி,குபேரதீர்த்தம்
ப்ரத்யக்ஷம் : குபேரன், மதுரகவியார்
மங்களாசாசனம் : குபேரன், மதுர கவியார்
நம்மாழ்வார் , ( 12 பாசுரங்கள் )
மதுர கவி ஆழ்வார் அவதார தலம்.
நவதிருப்பதிகளில் ஒன்று.
ஆழ்வார் திருநகரி – திருச்செந்தூர் மார்க்கத்தில் ஒரு
கிளைப் பாதையில் ஆழ்வார் திருநகரியில் இருந்து சுமார் மூன்று கி.மீ தூரத்தில்
உள்ளது .
No comments:
Post a Comment