Friday, July 27, 2012

அரங்கனின் ஆலயங்கள் - 108 பகுதி (13 )


59.திருவனந்தபுரம்


பெருமாள்                                    அனந்த சயனம்  
                                                 புஜங்க சயனம்  , கிழக்கே திருமுக மண்டலம்

தாயார்                                     : ஸ்ரீ ஹரி லக்ஷ்மி

விமானம்                                  : ஹேம கூட  விமானம்

தீர்த்தம்                                   : மத்ஸ்ய,பத்ம ,வராக தீர்த்தங்கள்    

ப்ரத்யக்ஷம்                             : சிவன்

மங்களாசாசனம்                      : நம்மாழ்வார் ( 11 பாசுரங்கள் )

கேரளாவின் தலை நகர் திருவனந்தபுரம் இரயில் நிலையத்திலிருந்துஒரு கி.மீ தூரத்தில் உள்ளது .






  


60. திருவண்பரிசாரம்

(திருப்பரிசாரம் )

பெருமாள்                                :திருக்குறளப்பன்- திருவாழ்மார்பன்
                                                 வீற்றிந்த திருகோலம் , கிழக்கே திருமுக மண்டலம்

தாயார்                                     : கமலவல்லி நாச்சியார்

விமானம்                                  :இந்த்ரகல்யாண விமானம்

தீர்த்தம்                                    :லக்ஷ்மி  தீர்த்தம்

ப்த்யகூக்ஷம்                            : கருடன் , காரி , உடைய நங்கை  

மங்களாசாசனம்                       :நம்மாழ்வார் ( 1 பாசுரம்)


நாகர்கோவிலுக்கு வடக்கே  4 கி.மீ தொலைவில் உள்ளது. நகரப் பேருந்து வசதி உள்ளது .








61.திருக்கட்கரை

( திருகாக்கரா  )

பெருமாள்                                       : காட்கரையப்பன்  

                                                     நின்ற திருகோலம் , தெற்கே திருமுக மண்டலம்

தாயார்                                             : வாத்சல்ய வல்லி – பெருஞ்செல்வ நாயகி  

விமானம்                                         : புஷ்கல விமானம்

தீர்த்தம்                                            :  கபில  தீர்த்தம்

ப்ரத்யக்ஷம்                                      : கபில ரிஷி

மங்களாசாசனம்                               :    நம்மாழ்வார் ( 11 பாசுரங்கள் )


ஷோரனுர் – எர்ணாகுளம் இரயில் பாதை வழியினுள்ள இடைப்பள்ளி இரயில நிலையத்திலிருந்து கிழக்கே  3 கி.மீ தூரத்தில் உள்ளது. எர்ணாகுளம்-ஆலவாய் மார்க்கத்தில் எர்ணாகுளத்தில் இருந்து 7 கி.மீ தூரத்தில் ஒரு கிளைப் பாதையில் உள்ளது







62. திருமூழிக்களம்


பெருமாள்                                      :     திருமூழிக்களத்தான்-அப்பன்
                                                     நின்ற திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலம்

தாயார்                                           : மதுரவேணி  நாச்சியார்

விமானம்                                       : சுந்தர  விமானம்

தீர்த்தம்                                         : பெருங்குள தீர்த்தம்

ப்ரத்யக்ஷம்                                   :  தேவரிஷிகள்

மங்களாசாசனம்                            :  நம்மாழ்வார் ,திருமங்கையாழ்வார்
( 11 பாசுரங்கள் )


கேரளாவில் ஆல்வாயிளிருந்து பேருந்து வசதி உள்ளது. அங்கமாலி இரயில் நிலையத்திலிருந்து எர்ணாகுளத்தில் இருந்தும் பேருந்து வசதி உள்ளது.




63. திருப்புலியூர்


பெருமாள்                                     :     மாயப்பிரான்
                                                           நின்ற  திருக்கோலம், கிழக்கே திருமுக  மண்டலம்

தாயார்                                           : பொற்கொடி நாச்சியார் 

விமானம்                                       : புருஷ சூக்த  விமானம்

தீர்த்தம்                                         : ப்ரக்ஞாஸரஸ்தீர்த்தம்  

ப்ரத்யக்ஷம்                                   :  சப்தரிஷிகள்

மங்களாசாசனம்                            :  நம்மாழ்வார் ,திருமங்கையாழ்வார்
                                                          ( 11 பாசுரங்கள்  )

புலியூர் என்று உள்ளூரில் அறியப்படும் இத்தளம் செங்கன்னுரிலிருந்து மேற்கு திசையில் ஐந்து கி.மீ தூரத்தில் உள்ளது. பேருந்து வசதி உள்ளது.




64. திருச்செங்குன்றூர்
(திருசிற்றாறு  )


பெருமாள்                                      :     இமையவரப்பன்
 நின்ற  திருக்கோலம், மேற்க்கே திருமுக   மண்டலம்


தாயார்                                           : செங்கமலவல்லி

விமானம்                                       : ஜகஜோதி விமானம்

தீர்த்தம்                                           : சங்க  தீர்த்தம் 

ப்ரத்யக்ஷம்                                    :  சிவன்

மங்களாசாசனம்                            :  நம்மாழ்வார் ( 11 பாசுரங்கள்  )

திருவனந்தபுரம்-கொல்லம் ரயில் மார்க்கத்தில் உள்ள இரயில நிலையம் செங்கன்னூர் பேருந்து வசதி மிக்க நகரம். திருவல்லாவிலிருந்து சுமார் 10 கி.மீ தொலைவில் உள்ளது



65. திருநாவாய்


பெருமாள்                                    :     நாராயணன் –நாவாய் முகுந்தன்
                                                     நின்ற  திருக்கோலம், கிழக்கே திருமுக   
                                                      மண்டலம்

தாயார்                                         : மலர்மங்கை  நாச்சியார்

விமானம்                                      : வேத  விமானம்

தீர்த்தம்                                         :  கமல தடாகம்

ப்ரத்யக்ஷம்                                   :  லக்ஷ்மி , கஜேந்திரன்  

மங்களாசாசனம்                            :  நம்மாழ்வார் , ,  திருமங்கையாழ்வார்
                                                        ( 13 பாசுரங்கள்  )

ஷோரனூர்-காளிகட் ரயில் மார்க்கத்தில் குட்டிபுரம் ரயில் நிலையத்திலிருந்து பேரூந்தில்  7 கி.மீ தூரம் பயணம் செய்து இத்தலத்தை அடையலாம்.




66. திருவல்லவாழ்

(ஸ்ரீ வல்லப க்ஷேத்ரம் )



பெருமாள்                                    :     கோலப்பிரான்
                                                     நின்ற திருக்கோலம  , கிழக்கே திருமுக   
                                                      மண்டலம்

தாயார்                                         : செல்வத் திருகொழுந்து நாச்சியார்

விமானம்                                      : சதுரங்க கோல    விமானம்

தீர்த்தம்                                         : கண்டாகர்ண தீர்த்தம்

ப்ரத்யக்ஷம்                                   :  கண்டாகர்ணன்

மங்களாசாசனம்                            :   நம்மாழ்வார், திருமங்கையாழ்வார்
                                                         நம்மாழ்வார் ,   ( 22 பாசுரங்கள்  )



எர்ணாகுளம்-கொல்லம் ரயில் மார்க்கத்தில் திருவல்லா ரயில் நிலையத்தில் இருந்து நான்கு கி.மீ தூரத்தில் உள்ளது. பேரூந்து வசதி மிக்க பெருநகரம். 










No comments:

Post a Comment

TRANSLATE

Click to go to top
Click to comment