75.
அட்டபுயகரம்
(
காஞ்சிபுரம் )
பெருமாள் : ஆதிகேசவப்பெருமாள் – சக்ரதரன்
: நின்றதிருக்கோலம்
, மேற்கே திருமுகமண்டலம்
தாயார் : அலர்மேல்மங்கை – பத்மாஸனி
விமானம் : சக்ராக்ருதி விமானம்
தீர்த்தம் :
கஜேந்திரபுஷ்கரிணி
ப்ரத்யக்ஷம் : கஜேந்திரன்
மங்களாசாசனம் : திருமங்கையாழ்வார் , பேயாழ்வார்
(12 பாசுரங்கள் )
காஞ்சிபுரத்தில் திவ்யதேசம் 74
லிருந்து மேற்கே 2 கி.மி. தொலைவில் உள்ளது.
76.திருத்தண்கா
(
தூப்புல் காஞ்சிபுரம் )
பெருமாள் : தீபப்ரகாசர்-
விளக்கொளிபெருமாள்
நின்ற திருக்கோலம்,
மேற்கே திருமுக மண்டலம்
தாயார் : மரகதவல்லி
விமானம் : ஸ்ரீகர விமானம்
தீர்த்தம் : ஸரஸ்வதி தீர்த்தம்
மங்களாசாசனம் : திருமங்கையாழ்வார் ( 2 பாசுரங்கள்
)
ஸ்வாமிதேசிகன் அவதாரஸ்தலம்
திவ்யதேசம் 75
அட்டபுயகரத்திலிருந்து மேற்கே அரை கி.மீ தொலைவில் உள்ளது.
77.திருவேளுக்கை
(
காஞ்சிபுரம் )
பெருமாள் : முகுந்தநாயகன் – அழகியசிங்கர்
நின்றதிருக்கோலம் , கிழக்கே திருமுகமண்டலம்
தாயார் : வேளுக்கைவல்லி
விமானம் : கனக
விமானம்
தீர்த்தம் : கனகஸரஸ், ஹேமஸரஸ்
ப்ரத்யக்ஷம் : ப்ருகுமுனி
மங்களாசாசனம் : பேயாழ்வார் , திருமங்கையாழ்வார்
( 4 பாசுரங்கள் )
காஞ்சிபுரத்தில் திவ்யதேசம் 76 திருத்தண்காவிலிருந்ததென்மேற்கே
1 கி.மீ தூரத்தில்
உள்ளது
78.
திருப்பாடகம்
(
பாண்டவதூதர் )
பெருமாள் : பாண்டவதூதர்
வீற்றிருந்த திருக்கோலம், கிழக்கே திருமுகமண்டலம்
தாயார் : ருக்மணி , சத்யபாமா
விமானம் :
பத்ர விமானம்
தீர்த்தம் : மத்ஸ்ய தீர்த்தம்
ப்ரத்யக்ஷம் : ஹரிதமுனி , ஜனமே ஜயன்
மங்களாசாசனம் : பூதத்தாழ்வார், பேயாழ்வார், திருமழிசையார் ,
திருமங்கையார் ( 6 பாசுரங்கள் )
அருளாளப் பெருமாள் எம்பெருமானார்
வாழ்ந்த இடம்
பெரிய காஞ்சிபுரத்தில் குமரகோட்டம்
எதிர்புறப் பிரிவுச் சாலையில் உள்ளது.
79.திருநீரகம்
(
காஞ்சிபுரம் )
பெருமாள் : ஜகதீசப் பெருமாள்
நின்ற திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலம்
தாயார் : நிலமங்கை
வல்லி
விமானம் : ஜகதீச்வர விமானம்
தீர்த்தம் : அக்ரூர தீர்த்தம்
ப்ரத்யக்ஷம் : அக்ரூரர்
மங்களாசாசனம் : திருமங்கையாழ்வார் ( 1 பாசுரம்
)
பெரிய காஞ்சிபுரத்தில் திவ்யதேசம் 81
ஊரகம் என்று அழைக்கப்பெறும் உலகளந்த பெருமாள் கோயிலில்
உட்சன்னிதியாக உள்ளது.
80.
நிலாத்திங்கள் துண்டம்
(
காஞ்சீபுரம்)
பெருமாள் : நிலாத்திங்கள்
துண்டம்
நின்ற திருக்கோலம் , மேற்கே திருமுக மண்டலம்
தாயார் : நேரோருவரில்லா வல்லி
விமானம் :
புருஷ ஸுக்த விமானம்
தீர்த்தம் : சந்திர
புஷ்கரிணி
ப்ரத்யக்ஷம் : சிவன்
மங்களாசாசனம் : திருமங்கையாழ்வார் ( 1 பாசுரம்
)
பெரிய காஞ்சீபுரத்தில் ஏகாம்பரநாதர்
கோவிலில் உட்சன்னதிரியாக உள்ளது.
81.
திருவூரகம்
(
காஞ்சிபுரம் )
பெருமாள் : ஊரகத்தான் – உலகளந்த பெருமாள்
நின்ற திருக்கோலம் , மேற்கே திருமுக மண்டலம்
தாயார் : அமுதவல்லி நாச்சியார்
விமானம் : ஸார ஸ்ரீ கர விமானம்
தீர்த்தம் : சேஷதீர்த்தம்
ப்ரத்யக்ஷம் : ஆதிசேஷன்
மங்களாசாசனம் :
திருமழிசையார் , திருமங்கையாழ்வார் (
6 பாசுரங்கள் )
பெரிய காஞ்சீபுரத்தில் பஸ்நிலையத்திற்கு
அருகில் காமாட்சி கோவிலுக்கு எதிர்புறச் சாலையின் கடைசியில் உலகளந்தப் பெருமாள்
கோவில் என்று அறியப்படும் தலம்
82.
திருவெக்கா
(
யதோத்தகாரீ பெருமாள் )
பெருமாள் : சொன்ன வண்ணம் செய்த பெருமாள்
புஜங்க சயனம் ,
மேற்கே திருமுக மண்டலம்
தாயார் : கோமளவள்ளித்
தாயார்
விமானம் :வேதஸார விமானம்
தீர்த்தம் :
பொய்கை புஷ்கரிணி
ப்ரத்யக்ஷம் : பொய்கையார், பூதத்தார், கணிகண்ணன் , பிரம்மா
மங்களாசாசனம் :
திருமழிசையார் , பொய்கையாழ்வார், பேயாழ்வார் , கலியன்,
நம்மாழ்வார் ( 15 பாசுரங்கள் )
பொய்கையாழ்வார் அவதாரஸ்தலம்
காஞ்சிபுரத்தில் அஷ்டபுயகர திவ்ய
தேசத்திற்கு அருகாமையில் உள்ளது.
83.
திருக்காரகம்
(
காஞ்சீபுரம் )
பெருமாள் :
கருணாகரப் பெருமாள்
நின்ற திருக்கோலம், தெற்கே
திருமுக மண்டலம்
தாயார் : பத்மாமணி நாச்சியார்
விமானம் : வாமன
விமானம் , ரம்ய விமானம்
தீர்த்தம் : அக்ராய தீர்த்தம்
ப்ரத்யக்ஷம் : மேகநிகேதனரிஷி
மங்களாசாசனம் :
திருமங்கையாழ்வார் ( 1
பாசுரம் )
திவ்ய தேசம்
81 ஊரகத்தில் உட்சன்னதியாக
உள்ளது.
84.
திருக்கார் வானம்
(
காஞ்சீபுரம் )
பெருமாள் : கள்வர் பெருமாள் – கார்வானர்
நின்ற திருக்கோலம், மேற்கே திருமுக மண்டலம்
தாயார் : கமலவல்லி நாச்சியார்
விமானம் : புஷ்கல விமானம்
தீர்த்தம் : கௌரி
தடாகம்
ப்ரத்யக்ஷம் : கௌரி
மங்களாசாசனம் :
திருமங்கையாழ்வார் ( 1
பாசுரம் )
ஊரகம் திவ்யதேசக் கோயிலின்
திருச்சுற்றில் உள்ளது.
85.
திருக்கள்வனூர்
(
காஞ்சீபுரம் )
பெருமாள் : ஆதிவராஹாப்
பெருமாள்
நின்ற திருக்கோலம், மேற்கே திருமுக மண்டலம்
தாயார் :
அஞ்சிலைவல்லி
நாச்சியார்
விமானம் : வாமன விமானம்
தீர்த்தம் : நித்ய புஷ்கரிணி
ப்ரத்யக்ஷம் : அச்வத்த நாராயணன்
மங்களாசாசனம் :
திருமங்கையாழ்வார் ( 1
பாசுரம் )
பெரிய காஞ்சீபுரம் காமாக்ஷி அம்மன்
சன்னதியின் வலப்புறம் உள்ளது.
86.
திருப்பவளவண்ணம்
(
காஞ்சீபுரம் )
பெருமாள் : பவள
வண்ணப் பெருமாள்
நின்ற திருக்கோலம், மேற்கே திருமுக மண்டலம்
தாயார் : பவளவல்லி நாச்சியார்
விமானம் : ப்ரவாள விமானம்
தீர்த்தம் : சக்ர தீர்த்தம்
ப்ரத்யக்ஷம் : அச்விநி தேவதைகள் , பார்வதி
மங்களாசாசனம் :
திருமங்கையாழ்வார் ( 1
பாசுரம் )
காஞ்சீபுரம் இரயில் நிலையத்திற்கு
அருகே ஏகாம்பர நாதர் கோயிலுக்குக் கிழக்கே கிலோமீட்டர் தூரத்தில் காலாண்டார்
தெருவில் உள்ளது. இந்த சன்னதிக்கு எதிரே உள்ள பச்சை வண்ணர் சன்னதியையும் இதே திவ்ய
தேசமாக கூறுகின்றனர்.
87.
திருப்பரமேச்சுர விண்ணகரம்
(
காஞ்சீபுரம் – வைகுந்தப் பெருமாள் கோயில் )
பெருமாள் : பராமபத
நாதன் – வைகுந்தநாதன்
வீற்றிருந்த திருக்கோலம், மேற்கே திருமுக மண்டலம்
தாயார் : வைகுந்தவல்லித்
தாயார்
விமானம் : முகுந்த விமானம்
தீர்த்தம் : ஜரம்மத தீர்த்தம்
ப்ரத்யக்ஷம் : பல்லவராஜன்
மங்களாசாசனம் :
திருமங்கையாழ்வார் ( 10
பாசுரங்கள் )
காஞ்சீபுரம் பஸ் நிலையத்திற்கு
அருகே கீழராஜ வீதியில் ஒரு வலப்புறப் பிரிவுச் சாலையில் உள்ளது.
88.
திருப்புட்குழி
பெருமாள் :
விஜயராகவப் பெருமாள்
வீற்றிருந்த திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலம்
தாயார் : மரகதவல்லி
நாச்சியார்
விமானம் : விஜய (வீர ) கோடி விமானம்
தீர்த்தம் : ஜடாயுத தீர்த்தம்
ப்ரத்யக்ஷம் : ஜடாயு
மங்களாசாசனம் --
திருமங்கையாழ்வார் ( 2
பாசுரங்கள் )
சென்னை – வேலூர் சாலை மார்க்கத்தில்
80கிலோமீட்டர் தூரத்தில் பாலுசெட்டிச்
சித்ரம் என்ற நிறுத்தத்திலிருந்து 1 கி.மீ
தூரத்திலுள்ள இத்தலத்திற்குப் பேருந்து வசதி உள்ளது.
காஞ்சிபுரத்திலிருந்து மேற்கே
11 கி.மீ கடந்தும் இத்தலத்தை அடையலாம்.
No comments:
Post a Comment