Saturday, August 17, 2013

18 சித்தர்கள்

அன்புள்ளம் கொண்ட வலைப்பதிவுலக வாசகர்களுக்கு 18  சித்தர்களின் பெயர் , வாழ்ந்த காலம் , மஹா சமாதி அடைந்த இடம் போன்றவை பட்டியலிடப்பட்டுள்ளன. கண்ணுற்று பயன்பெறவும்.



சித்தர் பெயர்
அவதரித்த மாதம் (தமிழில் )
ஜென்ம நட்சத்திரம்
வாழ்ந்த காலம்
நிலை கொண்ட தலம் (மஹா சமாதி அடைந்த இடம் )
ஸ்ரீ பதஞ்சலி
பங்குனி
மூலம்
5 யுகம்,7 நாள்
ராமேஸ்வரம்
ஸ்ரீ அகஸ்தியர்
மார்கழி
ஆயில்யம்
4யுகம் , 48 நாள்
திருவனந்தபுரம்
ஸ்ரீ கமல முனி
வைகாசி
பூசம்
4000ஆண்டுகள்  , 48 நாள்
திருவாரூர்
ஸ்ரீ திருமூலர்
புரட்டாசி
அவிட்டம்
3000ஆண்டுகள்  , 13 நாள்
சிதம்பரம்
ஸ்ரீ குதம்பை
ஆடி
விசாகம்
1800ஆண்டுகள்  , 16 நாள்
மாயவரம் (மயிலாடுதுறை)
ஸ்ரீ கோரக்கர்
கார்த்திகை
ஆயில்யம்
880ஆண்டுகள்  , 11 நாள்
பேரூர்
ஸ்ரீ தன்வந்திரி
ஐப்பசி
புனர்பூசம்
800 ஆண்டுகள்  , 32 நாள்
வைத்தீஸ்வரன் கோவில்
ஸ்ரீ சுந்தரானந்தர்
ஆவணி
ரேவதி
800 ஆண்டுகள்  , 28 நாள்
மதுரை
ஸ்ரீ கொங்கணர்
சித்திரை
உத்திராடம்
800 ஆண்டுகள்  , 16 நாள்
திருப்பதி
ஸ்ரீ சட்ட முனி
ஆவணி
மிருக சீரிஷம்
800ஆண்டுகள்  , 14 நாள்
ஸ்ரீரங்கம்
ஸ்ரீ வான்மீகர்
புரட்டாசி
அனுஷம்
700ஆண்டுகள்  , 32 நாள்
எட்டுக்குடி
ஸ்ரீ ராமதேவர்
மாசி
பூரம்
700 ஆண்டுகள்  , 6 நாள்
அழகர்மலை
ஸ்ரீ நந்தீஸ்வரர்
வைகாசி
விசாகம்
700 ஆண்டுகள்  , 3 நாள்
காசி
ஸ்ரீ இடைக்காடர்
புரட்டாசி
திருவாதிரை
600 ஆண்டுகள்  , 18 நாள்
திருவண்ணாமலை
ஸ்ரீ மச்ச முனி
ஆடி
ரோகிணி
300 ஆண்டுகள்  , 62 நாள்
திருப்பரங்குன்றம்
ஸ்ரீ கருவூரார்
சித்திரை
ஹஸ்தம்
300 ஆண்டுகள்  , 42 நாள்
கருவூர்
ஸ்ரீ போகர்
வைகாசி
பரணி
300 ஆண்டுகள்  , 18 நாள்
பழனி –தில்லை
ஸ்ரீ பாம்பாட்டி
கார்த்திகை
மிருக சீரிஷம்
123 ஆண்டுகள்  , 4 நாள்
சங்கரன் கோவில்

No comments:

Post a Comment

TRANSLATE

Click to go to top
Click to comment