மதுரையின்
வேறுபெயர்கள்
மாமதுரைச் சீமையின் பெயர்கள் திருக்கோயிலை
மையமாக வைத்து ஏற்பட்ட காரணத்தால் இலக்கிய புராண அனைத்து வரலாறுகளிலும், ஒரேமாதிரி
பெயர்களே விளங்குகின்றன. அதேசமயம் திருஆலவாய் என்றே தேவாரத்திருவாசகங்களின்
ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.
1.திருஆலவாய்
2.கடம்பவனம்
3.கன்னிபுரீசம்
4.கம்பலைமூதூர்
5.சமஷ்டி விச்சாபுரம்
6.சிவநகரம்
7.சிவராஜதானி
8.துவாதசாந்தபுரம்
9.தென்கூடம்
10.தென்மதுரை
11நான்மாடக்கூடல்
12.நெடுமாடக்கூடல்
13.பூலோககைலாஸம்
14.பூலோகசிவலோகம்
15.மதுரை
16.மருதை
17.மதுராபதி
18.மதுராபுரி
19.விழாமலிமூதூர்
20.ஜீவன்முக்திபுரம்
உலகின்யாவற்று
லிங்கத் தோற்றங்கட்கும் முந்தயதும் மூல லிங்கமெனவும் போற்றப்படும் இத்தலம் முக்தித்தலங்களில்
ஒன்றாகவும்,
விளங்குவதோடு,
இறைவியின் 51 சக்திபீடங்களில் ஒன்றாகவும்,
நம் மதுரை விளங்குகின்றது.
தொடரும் ........
No comments:
Post a Comment