Tuesday, February 11, 2014

தைராய்டு சுரப்பியை குணமாக்கும் மச்சாசனம்

மச்சாசனம்








மனம்  
                 நுரையீரல்கள,மார்பு



மூச்சின் கவனம்
                    ஆசனத்தில் வேகமான மூச்சு, ஆசனத்தின்போது இயல்பான மூச்சு, மார்பு சுவாசம் 



உடல் ரீதியான பலன்கள்     
                          
  •  சர்வாங்காசனத்தை பூர்த்தி செய்யும் ஆசனம் என்பதால் அதனுடைய எல்லா பலன்களையும் அதிகரிக்கிறது. மிக நீண்ட நேரம் மேஜை வேலை செய்வோருக்கு புத்துணர்வை அளிக்கிறது



 குணமாகும் நோய்கள் 
  •   நீரிழிவு , ஆஸ்துமா , நுரையீரல் நோய்கள், தைராய்டு, பாரா தைராய்டு முதலியவை சரியாகும்.



 ஆன்மீக பலன்கள் 
 
  •  உடலும் மனமும் மிகவும் இலேசாக, சுறுசுறுப்பாக, புத்துணர்வாக ,ஓய்வாக ஆகின்றது 



எச்சரிக்கை
                                அதிக இரத்த அழுத்தம் உள்ளவர்கள்  கழுத்துப்பிடிப்பு உள்ளவர்கள் இந்த ஆசனத்தை செய்தல் கூடாது . வலப்பக்கமோ அல்லது இடப்பக்கமோ சாயாமல் சரியாக உச்சந்தலை தரையில் வைக்கப் பட வேண்டும்.


தொடரும் 
குருஜி .டி.எஸ்.கிருஷ்ணன்

No comments:

Post a Comment

TRANSLATE

Click to go to top
Click to comment