Thursday, February 13, 2014

ஜீரண சக்தியை அதிகரிக்கும் - பவன முக்தாசனம்

 பவன முக்தாசனம் 
(காற்றுக்கு விடுதலை )







மனம்  
                வயிற்றுப் பகுதி



மூச்சின் கவனம்
                    வயிறு அழுத்தும்போது வெளிமூச்சு , ஆசனத்தின்போது இயல்பான மூச்சு, விடுபடும்போது உள்மூச்சு 



உடல் ரீதியான பலன்கள்     
                          
  •  வாயுத் தொல்லை நீங்கி ஜீரண சக்தியை அதிகரிக்கும்.
  • அபான வாயுத்தொல்லை பெருமளவு நீங்கும்
  • அதிக உடல் எடை ,தொப்பை குறையும்.
  • வயிற்றுப் பகுதியில் இரத்த ஓட்டம் அதிகரிக்கும்.



 குணமாகும் நோய்கள் 
  •   சர்க்கரை நோய் கட்டுப் படும். மலச்சிக்கல் நீங்கும்.





எச்சரிக்கை
                                கழுத்துவலி ,முதுகெலும்பு பிரச்னை உள்ளவர்கள் இதைச் செய்தல் கூடாது .




தொடரும் 
குருஜி .டி.எஸ்.கிருஷ்ணன்

No comments:

Post a Comment

TRANSLATE

Click to go to top
Click to comment