ஹாலாசனம்
மனம்
வயிறு ,முதுகு
மூச்சின் கவனம்
இயல்பான மூச்சு
இயல்பான மூச்சு
உடல் ரீதியான பலன்கள்
- இரத்தம் சுத்தமடையும்
- கழிவுகள் நீங்கும்
- சுறுசுறுப்பு , ஆரோக்கியம் பெருகும்.
குணமாகும் நோய்கள்
- அஜீரணம் , பலவீனமான வயிற்றுத்தசைகளால் ஏற்படும் மலச் சிக்கலுக்கு நல்லது.
- முதுகுத்தண்டு வலி, வயிற்று வலி ,நரம்புத்தளர்ச்சி நீங்கும்
ஆன்மீக பலன்கள்:
மன உடல் அமைப்பைத் தூண்டி, ஊக்கமூட்டி இலேசாகச் செய்கிறது.
எச்சரிக்கை
எந்த நிலையிலும் உடல் உதறுதல் கூடாது. கழுத்து ,முதுகு பிரச்னை உள்ளவர்கள் இதை செய்யக் கூடாது
தொடரும்
குருஜி .டி.எஸ்.கிருஷ்ணன்
No comments:
Post a Comment