ஞானசபை - நம்மை ஆளும் நவ
கிரஹங்கள் - பகுதி 7
நவக்கிரகங்களில் மங்களன் என்றும் அங்காரகன் என்று போற்ற்படுபவரும் ஆகிய செவ்வாய் பகவானுக்கு அதிதேவதையாக ராஜ ரிஷி என்று போற்றப்படும் பிரம்மரிஷி விஸ்வாமித்திரர் விளங்குகிறார்.
குருமார்களின் வரிசையில் உன்னதமான இடத்தை பெற்றவரும் , கருணா மூர்த்தியாக அருள் செய்யும் கௌசிகர் எனப்படும் விஸ்வாமித்திரரை அஷ்டோத்திரங்களால் துதி செய்வதன் மூலம் செவ்வாய் பகவானால் ஒரு ஜாதகருக்கு ஏற்படக் கூடிய தீமைகள் விலகி நன்மைகள் பல கூடும்.
அங்காரகன்
ஸ்ரீ
விஸ்வாமித்ரர் கௌசிகர் அஷ்டோத்திரம்
ஓம் மஹா தேவாய
நம :
ஓம் தீந பந்த
விமோசகாய நம :
ஓம் தூர்ஜடயேநம
:
ஓம் கண்ட
பரஸவே நம :
ஓம் ஸத்குணாயநம
:
ஓம் கிரிஜா
ஸகாய நம :
ஓம் அவ்யாய நம :
ஓம் பூதஸேநேஸாய
நம :
ஓம் பாபக்நாய
நம :
ஓம் புண்யதாயகாய
நம :
ஓம் உபதேஷ்ட்ரே
நம :
ஓம் த்ருடப்ரக்ஞாய
நம :
ஓம் ருத்ராய
நம :
ஓம் ரோக விநாஸநாய நம
:
ஓம் நித்யா
நந்தாய நம :
ஓம் நிராதராய நம :
ஓம் ஹராய நம
:
ஓம் தேவ ஸீகாமண்யே நம :
ஓம் தேவ ஸீகாமண்யே நம :
ஓம் ப்ரணதார்த்தி
ஹராய நம :
ஓம் ஸாந்தரா நந்தாய நம
:
ஓம் மஹா மதயே நம :
ஓம் ஆச்சார்ய வைபவாய நம
:
ஓம் தேவாய நம :
ஓம் ஸம்ஸாரார்ணவ காரகாய நம
:
ஓம் யக்ஞே ஸாய நம
:
ஓம் ராஜ ராஜேஸாய நம :
ஓம் பஸ்ம ருத்ராக்ஷ ஸாஞ்ஜநாய நம
:
ஓம் அநந்தாய நம :
ஓம் ஸ்த்தானவே நம :
ஓம் ஸர்வ வித்யேஸ்வராய நம
:
ஓம் விஸ்வரூபாய நம :
ஓம் விரூபாக்ஷாய நம
:
ஓம் த்ருடாய நம
:
ஓம் ஸீகீர்த்தயே நம :
ஓம் ஜராமரண வர்ஜிதாய நம
:
ஓம் ப்ரமாண பூதாயே நம
:
ஓம் புண்யாய நம
:
ஓம் மஹீ ஸீதாய நம
:
ஓம் மங்களாய நம :
ஓம் மங்கள ப்ரதாய நம
:
ஓம் மஹா வீராய நம :
ஓம் மஹா ஸீராய நம
:
ஓம் மஹா பல பராக்ரமாய நம
:
ஓம் மஹா ரௌத்ராய நம :
ஓம் மஹா பத்ராய நம :
ஓம் மாந நீயாய நம :
ஓம் தயாகராய நம :
ஓம் மாநதாய நம :
ஓம் க்ரூராய நம :
ஓம் ஸரணாகத போஷாயே நம :
ஓம் ஸர்வ கஷ்ட நிவாரகாய நம :
ஓம் குண விபூஷணே நம :
ஓம் ஸாஹஸிநே நம :
ஓம் ஸக்தி ஸீலதராய நம
:
ஓம் ஸக்தாய நம
:
ஓம் கோமத்யசராய நம :
ஓம் ஸீசிகரே நம :
ஓம் மித பாஷணாய நம
:
ஓம் நக்ஷத்ர சக்ரஸஞ்ஞாரிநே நம
:
ஓம் ஓம் பரப்ரஹ்மநே நம
:
ஓம் க்ருபா
நிதயே நம :
ஓம் மஹா ஸேநாய நம :
ஓம் பார்வதி நந்தனாய நம
:
ஓம் ஈஸ புத்ராய நம :
ஓம் ஏக ரூபாய நம :
ஓம் அக்னி கர்பாய நம :
ஓம் ஆத்யந்த ரஹிதாய நம
:
ஓம் ஸரஜன்மனே நம :
ஓம் ஷடானனாய நம :
ஓம் குஹாஸயாய நம :
ஓம் மஹா தேஜஸே நம :
ஓம் லோக ரக்ஷகாய நம :
ஓம் கமலாஸநாய நம :
ஓம் விஸ்வ மங்களாய நம :
ஓம் கல்ப வ்ருக்ஷாய நம
:
ஓம் வரப் பிரியாய நம :
ஓம் க்ஞான ஸ்வரூபாய நம
:
ஓம் ஸதாஸிவாய நம :
ஓம் வேதாந்த வேத்யாய நம
:
ஓம் குஹாய நம :
ஓம் தண்டாயுத தராய நம :
ஓம் ஸ்கந்தாய நம :
ஓம் ஷண்முகாய நம :
ஓம் பலாய நம :
ஓம் கணாய நம :
ஓம் கணகர்த்ரே நம :
ஓம் திக்வாஸஸே நம :
ஓம் கமண்டலுதராய நம :
ஓம் ஆயுதிநே நம :
ஓம் உஷ்ணீஷிநே நம :
ஓம் அஜாய நம :
ஓம் ஊர்த்வரேத்ஸே நம :
ஓம் த்ரீ ஜடாய நம :
ஓம் கஜக்நே நம :
ஓம் காலாய நம :
ஓம் காலயோகிநே நம :
ஓம் சதுஷ் பதாய நம :
ஓம் ந்ருத்ய ப்ரியாய நம :
ஓம் மஹா தபஸே
நம :
ஓம் விஜயாய நம :
ஓம் காம் நாஸகாய நம :
ஓம் கம்பீர கோஷாய நம :
ஓம் கர்ம கால விதே
நம :
ஓம் விஷ்ணு
ப்ரஸாதிதாய நம :
ஓம் ஸமுத்ராய நம :
ஓம் ஸர்வ
விக்ரஹாய நம
:
ஓம் ராஜரிஷி
ப்ரம்ஹரிஷியே நம :
அஷ்டோத்ர ஸத நாமாவொலி
சம்பூர்ணம்
No comments:
Post a Comment