ஞானசபை - நம்மை ஆளும் நவ
கிரஹங்கள் - பகுதி 9
முன்புள்ள கட்டுரைகளின் படி நவ கோள்களின் நாயகர்களாக விளங்குகிற மஹரிஷிகளின் அஷ்டோத்திரங்களை வரிசையாக பார்த்து வருகிறோம். அந்த வகையிலே மகத்துவம் நிறைந்த வியாழ தினத்தில் குரு அம்சமாய் அருள் பாலிக்கும் அன்னை புலோமிசை தேவி சமேத ஸ்ரீ பிருகு மஹரிஷியின் அஷ்டோத்திரங்களை கீழே காண்போம்.
ஓம் குரு ரூபதராய நம:
ஓம் ஸ்ரீமத் பரமாநந்த ஸாகராய நம:
ஓம் ஸஹஸ்ர
பாஹவே நம:
ஓம் ஸஹஸ்ர
மூர்த்தயே நம:
ஓம் ஸர்வாத்மநே நம:
ஓம் ஸஹஸ்ராக்ஷாய நம:
ஓம் ஸஹஸ்ரபதே
நம:
ஓம் நிரா பாஸாய
நம:
ஓம் ஸீக்ஷமதநவே நம:
ஓம் பராத்பராய
நம:
ஓம் ஸர்வாத்மகாய நம:
ஓம் ஸர்வ
ஸாக்ஷிணே நம:
ஓம் நிஸ்ஸங்காய நம:
ஓம் ருரு
பத்ரவாய நம:
ஓம் நிஷ்கலாய நம:
ஓம் ஸகலாத்
யக்ஷாய நம:
ஓம் சிந்மயாய நம:
ஓம் தமஸஹ பராய
நம:
ஓம் ஜ்ஞான
வைராக்ய ஸம்மந்தாய நம:
ஓம் யோகாநந்த மயாய நம:
ஓம் யோகாநந்த மயாய நம:
ஓம் ஸாஸ்வத
ஐஸ்வர்யாய நம:
ஓம் ஸம்பூர்ணாய நம:
ஓம் மஹா
யோகீஸ்வராய நம:
ஓம் புண்ய
காயாய நம:
ஓம் தாரக
ப்ரஹ்மாய நம:
ஓம் ஜ்யோதிஷாம்
ஜ்யோதிஷே நம:
ஓம் உத்தமாய நம:
ஓம் நிரக்ஷராய நம:
ஓம் நிராலம்பாய நம:
ஓம் தேவ குரவே நம:
ஓம் ஸ்வாத்மா ராமாய நம:
ஓம் விகர்த்த நாய நம:
ஓம் நிரவைத்யாய நம:
ஓம் நிராதங்காய நம:
ஓம் பசுநேத்ர பிதே நம:
ஓம் அக்ரே ஸராய நம:
ஓம் குரவே நம:
ஓம் குணாகராய நம:
ஓம் கோப்த்ரே நம:
ஓம் கோசராய நம:
ஓம் கோ பதிப்பிரியாய நம:
ஓம் குணிநே நம:
ஓம் குணவதாம்ஸ்ரேஷ்டாய நம:
ஓம் குரூணாம் குருவே நம:
ஓம் ஜேத்ரே நம:
ஓம் ஜயந்தாய நம:
ஓம் ஜயதாய நம:
ஓம் ஜீவாய நம:
ஓம் ஜயா வஹாய நம:
ஓம் ஆங்கிரஸாய நம:
ஓம் வரிஷ்டாய நம:
ஓம் சித்த ஸீத்திகராய நம:
ஓம் சைத்ராய நம:
ஓம் ப்ருஹத் பாநவே நம:
ஓம் ப்ருஹஸ் பதயே
நம:
ஓம் ப்ருஹத்ரதாய
நம:
ஓம் அபீஷ்டதாய நம:
ஓம் ஸீராச்சார்யாய நம:
ஓம் கீஷ் பதயே நம:
ஓம் த்வ்ய பூஷணாய நம:
ஓம் தயாஸாராய நம:
ஓம் தேவ பூஜிதாய நம:
ஓம் தேவ பூஜிதாய நம:
ஓம் தனூர்த்தராய நம:
ஓம் தந்யாய நம:
ஓம் தயாகராணய நம:
ஓம் தக்ஷிணாயன ஸம்பவாய நம:
ஓம் ஸிந்து தேஸாதிபாய நம:
ஓம் சதுர் புஜாயை நம:
ஓம் புண்ய விவர்த்தநாய நம:
ஓம் தர்ம பாலநாய நம:
ஓம் தர்ம ரூபாய நம:
ஓம் தனதாய நம:
ஓம் ஸதானந்தாய நம:
ஓம் ஸர்வ பூஜிதாய நம:
ஓம் ப்ரம்ம ரிஷிப்யோ நம:
ஓம் வேத வித்யாப்யோ நம:
ஓம் தபஸ் வப்யோ நம:
ஓம் மஹாத் பாப்யோ நம:
ஓம் மான் யேப்யோ நம:
ஓம் ப்ரும்மசார்ய தேப்யோ நம:
ஓம் சித்தேப்யோ நம:
ஓம் கர்ம டேப்யோ நம:
ஓம் யோகீப் யோ நம:
ஓம் அக்னி ஹோத்ர பராயனேப்யோ நம:
ஓம் ஸத்ய வ்ரதேப்யோ
நம:
ஓம் ப்ரம்மன்யேப்யோ நம:
ஓம் ஸர்வ தாரிணே நம:
ஓம் தரோத்தமாய நம:
ஓம் லோஹிதாக்ஷாய நம:
ஓம் மஹாக்ஷாய நம:
ஓம் விஜயா
க்ஷாய நம:
ஓம் விஸாரதாய நம:
ஓம் ஸங்க்ரஹாய
நம:
ஓம் நிக்ரஹாய நம:
ஓம் கர்த்ரே நம:
ஓம் முக்யாய நம:
ஓம் அமுகியாய நம:
ஓம் தேஹாய
நம:
ஓம் ஆகாஸ நிர்வி ரூபாய நம:
ஓம் நிபாதாய நம:
ஓம் அம்ஸவே நம:
ஓம் வசு வேகாய நம:
ஓம் மஹா வேகாய நம:
ஓம் மனோ வேகாய நம:
ஓம் ஸர்வ
வாஸிநே நம:
ஓம் உபதேச கராய நம:
ஓம் ஆத்மநே நம:
ஸ்ரீ ப்ருகு மஹா ரிஷிப்யோ நமோ நமஹ
அஷ்டோத்திர
ஸத நாமா வொலி
ஸம்பூர்ணம்
No comments:
Post a Comment