அனைவரும்.........................
உடல் ஆரோக்கியம் பெற
மன அமைதி பெற ......................................
மன அழுத்தத்தில் இருந்து விடுபட .......................................
தெய்வீக ஞானத்தை பெறும் பொருட்டு.....................................
Add caption |
ஸ்வார்த்தம் சத்சங்கம் சார்பில் அனைத்து வயதினருக்குமான யோக மற்றும் தியான
பயிற்சி வகுப்புகள் மதுரை எல்லீஸ் நகரில் உள்ள நமது பயிற்சி மையத்தில்
ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிறுகளில் காலை மற்றும் மாலை இரண்டு வேலைகளிலும்
நடைபெற உள்ளது.
அவரவர் உடல் நிலைக்கு ஏற்றவாறு பயிற்சிகள் அளிக்கப் படுகின்றன. ......... .
கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் மேலும் விவரங்களுக்காக கீழ்வரும் எண்களை போன் மூலம் தொடர்பு கொள்ளவும்.
ph :9789300607
ph :9344937539
பயிற்சியில் கலந்து கொள்ள முன்பதிவு அவசியம் .............
வாருங்கள் ! பயிலுங்கள் ! பயன் பெறுவீர்கள் !
அன்புடன்
C.S.UDAYA @ சிவ.உதயகுமார்

No comments:
Post a Comment