அனைவருக்கும் ஆன்ம வணக்கங்கள் ,
உலகெங்கிலும் உள்ள ஆன்ம சாதகர்கள் அவர்களுடைய விருப்பத்திற்கேற்ற வகையில் நமது பிராணாயாமம் மற்றும் தியான பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ளும் வகையில் சத்குரு ஸ்ரீ பதஞ்ஜலி மஹரிஷியின் ஆசியுடன் நமது யோக கேந்திரத்தின் மூத்த நிர்வாகிகளால் "பிராண யோகா " என்ற குறுகிய கால பயிற்சி திட்டம் வடிவமைக்கப் பட்டுள்ளது.
ஆர்வமுள்ள அனைவரும் இதில் பங்கேற்கலாம்.
விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் உண்டு .
பயிற்சிகள் ஒரு வாரத்திற்கு இரண்டு முறை ...
குழுவாக இணைபவர்களுக்கு தனி பயிற்சி திட்டம் மற்றும் காலம் வடிவமைக்கப் படும்..
நீங்கள் எந்த நாட்டில் இருந்தாலும் GOOGLE MEET வழியாக நமது பிராண யோகா ஆன்லைன் பயிற்சி வகுப்புகளில் பங்கு பெற முடியும்.
பல ஆண்டு காலம் யோகப் பயிற்சி அனுபவம் பெற்ற யோகப் பயிற்சி நிபுணர்கள் மூலம் குருகுல முறையில் சிறந்த பயிற்சி அளிக்கப் படும்.
பயிற்சிக் கட்டணம் உண்டு.
குறைந்த கட்டணத்தில் நிறைவான சேவை..
வாருங்கள், பங்கு கொள்ளுங்கள், ஆன்ம நலம் பெறுவோம்.
என்றும் மகிழ்வுடன் ....
சிவ. உதயகுமார்
ஒருங்கிணைப்பாளர்
பிராண யோகா
No comments:
Post a Comment