பதஞ்ஜலி திருப்புகழ் -3
ஐந்தெழுத்தே வாழ்வு தரும்
ஐந்தெழுத்தே வல்லமை அளிக்கும்
ஐந்தெழுத்தே என்றும் நிலைத்ததாகும்
ஐந்தெழுத்தே எம்முள் ஒலி த்திருக்கும்
ஐந்தெழுத்தே எங்கள் உயிராகும் ...
ஐந்தெழுத்தே எங்கள் உணர்வாகும் ...
ஐந்தெழுத்தே கவலையழிக்கும் ....
ஐந்தெழுத்தே காத்து நிற்கும்....
ஐந்தெழுத்தே உள்ளொளியாய் ...
ஐந்தெழுத்தே உள்ளுணர்வாய் ...
ஐந்தெழுத்தே அறியாமையை நீக்கி... .
ஐந்தெழுத்தே ஆன்ம ஒளிதரும் ....
மனமகிழ்ந்து மழலைகளும் ஒலிக்கும் அந்த ஐந்தெழுத்து
பதஞ்ஜலி
அந்த அன்பானவரை நமசிவய என்ற பஞ்ச அட்சரத்திலும் உணர்ந்திடுவோம்....
(ஆக்கம் : மாதங்கியின் மைந்தன்)
சிவ.உதயகுமார்
No comments:
Post a Comment