Sunday, June 21, 2009

(யோகாசனம்) உடலாசனம் செய்வதால் கிடைக்கும் முக்கிய சிறப்புப் பலன்கள்

(யோகாசனம்) உடலாசனம் செய்வதால் கிடைக்கும் முக்கிய சிறப்புப் பலன்கள்  






  •  பெரு , சிறு நோய்கள் வராமல் தடுக்கலாம். 
 
  •  வந்த நோயினைக் கட்டுக்குள் வைக்கலாம். 

  •  உற்சாகம் பெருகும். உடல் ஆரோக்கியம் கூடும்.

  •   உடலின் மண்டலங்கள் அனைத்தும் (நரம்பு, இரத்த ஓட்டம் ஜீரணம்) , போன்ற மண்டலங்கள் சீரடையும்.

  •   இளமையாய் இருக்கலாம்.வீரியம் கூடும்

  • நோய் எதிர்ப்பு சக்தி கூடும். வளர்சிதை மாற்றம் சீராகும்.

  •   மனவலிமை கிட்டும். மன அழுத்தம் போக்கலாம்.

  •   மூளை இதயத்திற்கு நல்ல ஒய்வு கிட்டும். அதன் திறனை மேம்படுத்தலாம். 

  •  ஆயுளை அதிகரிக்கலாம். 

  • ஞாபக சக்தியைக் கூட்டலாம். 

  •  உடலை வனப்பாக வைத்துக் கொள்ளலாம். 
  •  ஆண்மையை அதிகரிக்கலாம். 
  •  சோம்பல் சோர்வு ஒழிக்கலாம்.
  •  கோபம் பயம் நீக்கலாம். 

கீழ்க்கண்ட நோய்களைக் கட்டுப்படுத்தலாம் அல்லது முற்றிலும் ஒழித்து விடலாம்.

  1. சர்க்கரை நோய், 
  2. இரத்த அழுத்தம், 
  3. இதய நோய்கள் , 
  4. ஆஸ்துமா சைனஸ்,
  5. ஸ்பாண்டிலோடிஸ், 
  6. தூக்கமின்மை, 
  7. அதிக உடல் எடை,
  8. முதுகு வலி, 
  9. வலிப்பு நோய் 
  10. தலை வலி மற்றும் கழுத்துவலி, 
  11. முதுகு மற்றும் மூட்டு வலி , 
  12. மாதவிடாய் பிரச்சனைகள் , 
  13. கருப்பை பிரச்சனைகள் வயிறு சமந்தப்பட்ட பிரச்சனைகள் , மற்றும் பல்வேறு நோய்கள்.

16 comments:

  1. Ithanai nanmai konda YOGA payirchiyai, ipotha nam samuthaayam maranthu vittathu.

    Pira inam, athan magathuvathai nanggu unarnthu, kettiyaaga kadai pidithu varugirathu.

    ReplyDelete
  2. Dear all friends please educate about Yoga to all of your friends,relatives colleagues and neighbors. Because this is one of the golden method found by our former sidher's with an long research. Pls kindly do this needful...... By, Shankar

    ReplyDelete
  3. நல்ல உடல் நலன் சம்பந்தப்பட்ட குறிப்புகளை கொடுத்து அசத்துகிறேர்கள்.
    எனது சின்ன கேள்வி
    பொதுவாக அனைவரும் அனைத்து நேரங்களிலும் குளிர்ந்த நீரில் குளிப்பது நல்லதா ?சுடு நீரில் குளிப்பது நல்லதா ?

    ReplyDelete
    Replies
    1. அதிக சூடு இல்லாமல் மிதமான சூட்டில் குளிப்பது நல்லது - இது வள்ளலாரின் அறிவுரை...
      www.tamilkadal.com

      Delete
  4. அன்புள்ள நண்பர் பழனி அவர்களே,
    உடலின் வெப்ப நிலை பொதுவாக 98 . 4 F க்கு குறைவாக இருந்தால் நீங்கள் சுடு தண்ணீரில் குளிக்கலாம்.
    உடலின் வெப்ப நிலை பொதுவாக 98 . 4 F அல்லது அதற்கு மேலே இருந்தால் நீங்கள் குளிர்ந்த நீரில் குளிக்கலாம்.
    மற்றும் ஆஸ்துமா, copd உள்ளவர்கள் சற்று வெது வெதுப்பான நீரில் குளித்தல் நலம் .

    அன்புடன்
    உதயகுமார்
    ஊடகப் பிரிவு
    ஸ்வார்த்தம் சத் சங்கம்

    ReplyDelete
  5. you're in reality a just right webmaster.
    The site loading pace is amazing. It sot of feels that you're doing any distinctive trick.

    Furthermore, The contents arre masterwork.

    you've performed a wonderful task in tthis subject!


    Have a loik aat myy web-site - monster truck ()

    ReplyDelete
  6. Fascinating blog! Is your theme custom made or did you download it from somewhere?
    A theme like yours with a few simple tweeks would really make my blog shine.
    Please let me know where you got your design. Thank you

    ReplyDelete
  7. Superb website you have here but I was curious about if you knew of any forums that cover the same topics discussed in this article?
    I'd really love to be a part of group where I can get opinions from
    other knowledgeable individuals that share the same interest.

    If you have any recommendations, please let me know. Appreciate it!

    ReplyDelete
  8. Hi, its nice piece of writing regarding media
    print, we all be familiar with media is a fantastic source of facts.

    ReplyDelete
  9. Wonderful site. A lot of useful information here. I'm sending it to
    several friends ans also sharing in delicious. And of course, thank you for your effort!

    ReplyDelete
  10. Thanks very nice blog!

    ReplyDelete
  11. Why viewers still make use of to read news papers when in this technological world
    everything is presented on net?

    ReplyDelete
  12. I enjoy what you guys tend to be up too. This sort
    of clever work and exposure! Keep up the great works guys I've added you
    guys to my blogroll.

    ReplyDelete
  13. Hi, I check your new stuff regularly. Your humoristic
    style is awesome, keep up the good work!

    ReplyDelete
  14. Do you have any video of that? I'd like to find out some additional information.

    ReplyDelete

TRANSLATE

Click to go to top
Click to comment