Saturday, October 9, 2010

ஒரு சிறிய இடைவேளை

-->
ஸ்வார்த்தம் சங்கத்தின் கட்டுமானப் பணிகள் இடையறாது முழுவீச்சில் நடைபெற்று வருவதால்  ஆசனங்களைப்  பற்றிய ஆய்வுக் கட்டுரையினை தொடர்ந்து வெளியிடமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
--> எனினும் வரும் வாரங்களில்  மிக நீண்ட விளக்கத்துடன் கூடிய ஆசனங்களைப் பற்றி தொடர்ச்சியாக வெளி வரும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.


-->



சற்று இடைவேளை விடும் பதிவாக இப்போது                                     சத்குரு ஸ்ரீ பதஞ்சலி மகரிஷி 
 


--> அவர்களைப் போற்றி  ஸ்வார்த்தம் சத் சங்கத்தால் வெளியிடப் பட்ட  பாடல்களின் தொகுப்பை இங்கே ஆன்மீக வாசகர்களுக்கு  வெளியிடுகிறோம். விருப்பமுள்ளவர்கள் இதனை பதிவிறக்கம் செய்து இதனைக் கேட்டு மகிழவும்.


-->
http://www.mediafire.com/?aqq45hy5l9dyn6o
 


 


 
--> (பின் குறிப்பு - இங்கே  பதிவிறக்கம்  செய்ய முடியாதவர்கள் தங்கள் மின்னஞ்சல் முகவரியினை அனுப்பினால்  அவர்களுக்கு பாடல்கள் அடங்கிய தொகுப்பு அனுப்பி வைக்கப்படும். ) 

.

2 comments:

  1. நல்ல பதிவு ... ரொம்ப அருமையாக இருக்கு ... வாழ்த்துக்கள்.. !

    ReplyDelete
  2. gnanatamil@gmail.com இந்த முகவரிக்கு தொகுப்பை அனுப்பி உதவ முடியுமா?

    ReplyDelete

TRANSLATE

Click to go to top
Click to comment