Wednesday, July 6, 2011

ஒளி அன்னையை போற்றுவோம்- 2


 காயத்ரி  மந்திரங்கள் 

   

மற்றுமொரு பதிவில் ஆன்மீக உறவுகளை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.  

சித்தர்களின் ஜீவ நாடி நூல்களில் கிடைக்கப் பெற்ற காயத்ரி மந்திரங்களை முடிந்த அளவு வரிசைப் படுத்தி வெளியிட வேண்டும் என்றும் 
பணிக்கப் பெற்றுள்ளோம். 

முன்பு ஒரு பதிவில்  காயத்ரி மஹா மந்திரத்தின்  விளக்கத்தினை பார்த்தோம்


அந்த வகையில்  பிரணவ மந்திரமான ஓங்கார சொரூபமாய் விளங்கும் விநாயகப் பெருமானுக்குரிய  (கணபதி ) காயத்ரி மந்திரங்களை இந்த பதிவில் காண்போம்.


கணபதி காயத்ரி மந்திரங்கள் 



ஓம் ஏகதந்தாய வித்மஹே

வக்ர துண்டாய தீமஹி 

தந்நோ தந்தி ப்ரசோதயாத்  




 ஓம் தத்புருஷாய வித்மஹே 

சக்தியுதாய தீமஹி 

தந்நோ தந்தி ப்ரசோதயாத்  



ஓம் தசபுஜாய  வித்மஹே 

வல்லபீசாய  தீமஹி 

தந்நோ தந்தி ப்ரசோதயாத்  


ஓம் தத்புருஷாய வித்மஹே 

வக்ரதுண்டாய  தீமஹி 

தந்நோ தந்தி ப்ரசோதயாத்  



ஓம் லம்போதராய வித்மஹே

வக்ர துண்டாய  தீமஹி

தந்நோ  தந்தி ப்ரசோதயாத்



                                                    மந்திரங்களின் அணி வகுப்பு   தொடரும் ..........
                         












No comments:

Post a Comment

TRANSLATE

Click to go to top
Click to comment