Friday, January 17, 2014

தவத்தில் சிறக்கச் செய்யும் ஏக பாத ஆசனம் (நின்ற நிலை ஆசனங்களின் இறுதி )

ஸ்வார்த்தம் சத்சங்கம், பதஞ்சலி யோக கேந்திரம்



மனம் 
            இரத்த ஓட்டம் மற்றும் நரம்பு மண்டலங்கள்


மூச்சின் கவனம் 
                            ஆசனத்தின்போது இயல்பான மூச்சு

 உடல் ரீதியான பலன்கள்        
    
     1)உயர்மற்றும் குறைந்த இரத்த அழுத்தம் முற்றிலும் கட்டுப்படுத்தப்படும் .

        2)  மனவலிமை மற்றும் தன்னம்பிக்கை கூடும்



குணமாகும் நோய்கள் 

சிறுநீரகம் நன்றாக வேலை செய்யும். கூடுதல் தொடை சதை குறையும். கால் வலி, பாத வலி மூட்டுவலி, இடுப்பு வலிகளை குறைக்கும், தோள்பட்டை, முதுகுச் சதைகள் அழகு பெறும். சுவாசப் பிணிகள் விலகும். முகம் பொலிவு பெறும். 

ஆன்மீக பலன்கள் :
                                   கண்களை மூடிச் செய்யப் பழகினால் பிரபஞ்சத்தையே கட்டி ஆளலாம்.

No comments:

Post a Comment

TRANSLATE

Click to go to top
Click to comment