Thursday, January 2, 2014

அவள் பெயர் மாதங்கி . அவன் பெயர் ................?

அப்பன் திருவாலவாயனின் விளங்கு பெயர்கள்
(சுந்தரேஸ்வரரின் )





1.திருவாலவாயுடையார்

2.அட்டாலைச்சேவகன்

3.அடியார்க்கு நல்லான்

4.அதிரவீசிஆடுவான்

5.அபிஷேகச்சொக்கன்

6.அபிராமசுந்தரர்

7.ஆலவாய்அரசன்

8.இறையனார்

9.கடம்பவனேசர்

10.கர்பூரசுந்தரர்

11.கல்யாண சுந்தரர்

12.கூடல்நாயகன்

13.சுந்தரர்

14.சுந்தரபாண்டியசோழக்கோனார்

15.சொக்கநாதா

16.சொக்கேசர்

17.சோமசுந்தரர்

18.சொக்கலிங்கம்

19.செண்பகசுந்தரர்

20.புழுகுநெய்ச்சொக்கர்

21.பேராலவாயர்

 22.மதுரைப்பெருவுடையார்

23.மதுரேசர்

24.மூலலிங்கேசர்.


அன்னை மீனாட்ஷியின் விளங்கு பெயர்கள்

1.அங்கயற்கன்னி

2.அபிஷேகவல்லி

3.ஆளுடைநாச்சியார்

4.கயற்கண்குமரி

5.குமரித்துறையவள்

6.தமிழ்ப்பெருமாட்டி

 7.திருக்காமத்துக் கோட்டத்துஆளுடைநாச்சியார்

8.பங்கையற்செல்வி

 9.பாண்டிபிராட்டி

 10.மாணிக்கச்செல்வி

11.மதுராபுரிஅரசி

12.மரகதவல்லி

13.மதுரைமீனாட்சி.


  
வேதமந்திரப்பெயர்கள்

1.மகாசோடசி

2.புவனை

 3.மாதங்கி

4.பஞ்சதசாட்ஷரி

5.பாலை

 6.சியாமளை

 7.சுகசியாமளை

8.சோடசி

9.மந்திரிணி

10.ராஜமாதங்கி

11.மனோன்மணி.


தொடரும்......

No comments:

Post a Comment

TRANSLATE

Click to go to top
Click to comment