Wednesday, January 22, 2014

யாவர்க்கும் நலம் தரும் வஜ்ராசனம்




 யாவர்க்கும் நலம் தரும் வஜ்ராசனம் 


வஜ்ராசனம் 

அமர்ந்த நிலை ஆசனங்களின் வரிசையில் முதல் நிலையாக வஜ்ராசனத்தை ஸ்வார்த்தம் சத்சங்கம் அறிவிக்கிறது 

மனம் 
           அடிவயிறு, தொடைப் பகுதி 


மூச்சின் கவனம் 
                            இயல்பான மூச்சு

 உடல் ரீதியான பலன்கள்        
    
     1)உடல் உறுதி அடையும். 

      2)  அடிவயிற்றுப் பகுதியில் இரத்த ஓட்டம் அதிமகாகும் .

      3) ஜீரண சக்தி மிகவும் அதிகரிக்கும்

       4) முதுகுத்தண்டு வலிமை அடையும் 

குணமாகும் நோய்கள் 

தினமும் செய்தால் காய்ச்சல், மலச்சிக்கல் , அஜீரணம் வராது 

ஆன்மீக பலன்கள் :
                                   மனம் உறுதி அடைய இந்த ஆசனம் செய்யலாம். இந்த ஆசனத்தில் , தியானம், பிராணாயாமம் செய்யலாம்.

சிறப்பு 

               இந்த ஆசனத்தை எந்த நேரத்திலும் செய்யலாம் சாப்பிட்ட பின்னரும் செய்யலாம் 



1 comment:

TRANSLATE

Click to go to top
Click to comment