உட்கட்டாசனம்
மனதின் கவனம் முழங்கால்களில்
மூச்சின் கவனம் -
ஆசனத்தின் போது இயல்பான மூச்சு
உடல் ரீதியான பலன்கள்
பிராண சக்தியை உயர்த்தும். ஒரு நிமிடம் செய்தால் நான்கு கிலோமீட்டர் தூரம் நடந்த பலன் கிடைக்கும்.
குணமாகும் நோய்கள் :
மூட்டு வலி, கால் வலி , இடுப்பு வலி, முழங்கால் வலி, குதிகால் வலி, சர்க்கரை நோய், யானைக்கால் வியாதி போன்ற வியாதிகள் நீங்கும் .
ஆன்மீக பலன்கள்
குண்டலினி சக்தியை எழுப்பும்.
எச்சரிக்கை -
வயதானவர்கள், உடல் எடை அதிகமாக உள்ளவர்கள், எலும்பு பலவீனமாக உள்ளவர்கள் ஆசிரியரின் மேற்பார்வையுடன் இதை செய்தல் நலம்.
மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்.
No comments:
Post a Comment