கோமுகாசனம்
மனம்
தோள்கள், மார்பு புஜங்கள்
மூச்சின் கவனம்
இயல்பான மூச்சு
உடல் ரீதியான பலன்கள்
- மார்பு விரிந்து நுரையீரல்கள், இதயம் வலுவடையும்
குணமாகும் நோய்கள்
- பசியின்மை நீங்கும்
- எலும்புகள் மற்றும் மூட்டுகள் வலிமை பெறும்
- மூட்டு வீக்கம் சம்பந்தமான நோய்கள் குணமடையும்
- தசைப்பிடிப்பு நீங்கும்.
- மூலபந்தம் நடைபெறுவதால் மூல நோயும் குணமாகும்.
எச்சரிக்கை :
கழுத்து தேய்மானம் , முதுகெலும்பு தேய்மானம் உள்ளவர்கள், இந்த ஆசனத்தை செய்யக் கூடாது.
தொடரும்.......
குருஜி டி.எஸ்.கிருஷ்ணன்
No comments:
Post a Comment