Tuesday, February 4, 2014

இளமைத் தன்மையை நீட்டிக்கும் புஜங்காசனம்

புஜங்காசனம்

                                              
           
கிடந்த நிலை ஆசனங்களின் முதல்நிலையாக புஜங்காசனத்தை ஸ்வார்த்தம் சத் சங்கம் அறிவிக்கிறது


மனம்  
                            முதுகெலும்பு  , அடிவயிறு


மூச்சின் கவனம்
                                        உடலை உயர்த்தும்போது உள்மூச்சு, ஆசனத்தின் போது இயல்பான மூச்சு, இறக்கும்போது வெளிமூச்சு 


உடல் ரீதியான பலன்கள்     
                            
  •  எடை குறையும்
     
  • மேற்புற முதுகெலும்பு வளைந்து கொடுக்கும் தன்மை உடையதாகவும் உறுதியானதாகவும் ஆகிறது
     
  • கீழ்முதுகின் வளையும் தன்மை அதிகரிக்கிறது.
     
  • மார்புத் தசைகள் விரிவடைந்து முதுகுத்தண்டு நரம்புகள் ஊக்கமடைகின்றன.
     
  • இளமைத் தன்மை நீடிக்கும்.  
 
 
 
 
 குணமாகும் நோய்கள் 
  •   அதிக வேலைப் பளுவினால் வரும் முதுகுவலி, கழுத்து வலி, கழுத்துப் பிடிப்பு , கூன்முதுகு, நுரையீரல் அலர்ஜி, ஆஸ்துமா , ஜீரணக் கோளாறுகள் , வயிற்றுக்கொழுப்பு போன்றவற்றை சரிசெய்கிறது.
 
  •    ஜீரண சக்தி ,குடலின் இயக்கம் ஆகியவை அதிகரிகின்றன. 
 
  •    சர்க்கரை நோய் குணமாகும். 

 


ஆன்மீக பலன்கள்       
             
குண்டலினியின் எழுச்சி உடல் அளவில் வெப்பம் மற்றும் ஆற்றல் வெளிப்பாடாக உணரப் படுகிறது.




எச்சரிக்கை 

 குடல் வாயு, அதிக இரத்த அழுத்தம் உள்ளவர்கள் இதைச் செய்தல் கூடாது 

 

No comments:

Post a Comment

TRANSLATE

Click to go to top
Click to comment