உத்தன பாதாசனம்
மனம்
அடிவயிறு
மூச்சின் கவனம்
கால்களை தூக்கும்போது உள்மூச்சு, ஆசனத்தின்
போது இயல்பான மூச்சு, கால்களை இறக்கும்போது வெளிமூச்சு
உடல் ரீதியான பலன்கள்
- தொப்பையை குறைக்கும்
- தொடைகள் வலிமை பெறும்
- சுவாசம் சீராகும்
குணமாகும் நோய்கள்
- ஜீரண உறுப்புகளும், நரம்புகளும் சீராகும்
தொடரும்
குருஜி .டி.எஸ்.கிருஷ்ணன்
No comments:
Post a Comment