ஞானசபை
- நம்மை ஆளும் நவ கிரஹங்கள் - பகுதி 11
தொடர்ந்து வரும் ரிஷிகளின் மகத்துவம் பொருந்திய அஷ்டோத்திர கட்டுரைகளிடையே நாம் இப்போது முக்கியமான நவகோளின் அதிதேவதையாக ஆட்சி புரியும் ரிஷியின் அஷ்டோத்திரத்தை காண்போம்.
நவக் கிரஹங்களில் மானுடர்கள் பெரும்பாலும் அஞ்சி நடுங்குவது சனீஸ்வர பகவான் ஒருவருக்குதான். அவர்கள் பார்வை சனி பகவானை பற்றி எவ்வாறு இருந்தாலும் , முன்புள்ள கட்டுரைகளில் நாம் கூறியதை போல ஒரு மனிதனின் பூர்வ ஜென்ம கர்ம வினை தான் மற்றொரு பிறவியில் அவருடைய இன்ப ,துன்ப அனுபவமாக வாய்க்கிறது என்று கூறியிருந்தோம்.
எனவே நம் விதியை முன்பொரு கால் வினைகளின் மூலமாக நாமே அமைத்துக் கொண்டதால் சனி பகவானை பற்றி குற்றம் சொல்வதற்கு ஒன்றுமில்லை. ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் சனி திசை, சனி புக்தி வரும்போது அவர் தனது காலத்தில் மனிதருக்கு பல அனுபவங்களை தந்து இறுதியில் நல்லதொரு வாழ்க்கைச் சூழலை அளிப்பார் என்பது நம் கண் கூடு.
இருந்த போதிலும் துன்பம் நம்மை அணுகாதிருக்க நாம் குருமார்களை சரணாகதி அடைந்தோமென்றால் அவர்கள் எத்தகு விளைவில் இருந்தும் நம்மை காத்தருள்வார்கள்.
அந்த வகையிலே ரிஷிகளிலே முன்னவரும் மூத்தவருமான ஸ்ரீ பகுளா தேவி சமேத காக புஜண்ட மகரிஷியை பற்றி நீங்கள் அறிந்திருப்பீர்கள். பல கால அளவீடுகளை தாண்டி இறைவனின் சிருஷ்டி ,ஸ்திதி , சம்ஹாரம் என்ற தொழில்களுக்கெல்லாம் உட்படாமல் என்றும் அழியாத பூரணத்துவத்தை பெற்றிருக்கும் ரிஷிகள் காக புஜண்டர் மற்றும் பதஞ்சலி மஹரிஷியாவர்.
அந்த வகையிலே காக புஜண்ட மஹரிஷி சனி பகவானிற்கு அதிதேவதையாக விளங்குகிறார்.
அன்னை பகுளாதேவி சமேத காக புஜண்ட மகரிஷியை வணங்கினால் சனீஸ்வரரின் பார்வை மற்றும் அந்தரங்க புக்தி காலத்தில் ஏற்படும் துன்ப வினைகளில் இருந்து காப்பாற்றி நம்மை அனுக்கிரகம் செய்வார்.
ஓம் பவாய தேவாய நம:
ஓம் சர்வாய தேவாய நம:
ஓம் ஈசாநாய தேவாய நம:
ஓம் பசுபதயே தேவாய நம:
ஓம் ருத்ராய
தேவாய நம:
ஓம் உக்ராய தேவாய நம:
ஓம் பீமாய தேவாய நம:
ஓம் மகதே தேவாய நம:
ஓம் காக துண்ட ரிஷியே நம:
ஓம் காக வதனாய நம:
ஓம் காக துண்டாலாங்கிருதாய நம:
ஓம் காமி தார்த்த ப்ரதாய நம:
ஓம் காமக் ரோதாதி நாசனாய நம:
ஓம் காசி வாஸிநே நம:
ஓம் கமனியாய நம:
ஓம் கருணாஹராய நம:
ஓம் கலிதாபக்ருதே நம:
ஓம் கல்பதரவே நம:
ஓம் கங்கா தீர்த்த நிவாஸிநே நம:
ஓம் கங்கா பூஜிதாய
நம:
ஓம் கம்பீராய நம:
ஓம் ககனாதி
ப்ருதிவ்யந்தபூதாத்மனே நம:
ஓம் கதிப்ரதாய நம:
ஓம் குஹ்யாய நம:
ஓம் கந்தாபிஷேக
ப்ரியாய நம:
ஓம் கந்தா லிப்த கலோபராய நம:
ஓம் ககனாய நம:
ஓம் கர்வக்னாய நம:
ஓம் புவனச்யாராய நம:
ஓம் புக்தி முக்தி பலதாய நம:
ஓம் புக்தி முக்தி ப்ரதாய நம:
ஓம் புவன பால நாய நம:
ஓம் புவன வாஸிநே நம:
ஓம் பவதாப் ப்ரசமனாய நம:
ஓம் பக்தி கம்யாய நம:
ஓம் பய ஹராய நம:
ஓம் பவ பிரியாய நம:
ஓம் பக்த ஸுப்ரியாய நம:
ஓம் ஜகத்திதாய நம:
ஓம் ஜகத் பூஜ்யாய நம:
ஓம் ஜகத் ஜேஷ்டாய நம:
ஓம் ஜகன் மயாய நம:
ஓம் ஜனகாய
நம:
ஓம் ஜராமரணவர்ஜிதாய நம:
ஓம் ஜகத் ஜீவாய நம:
ஓம் ஜகத் ஸேவ்யாய நம:
ஓம் ஜகத் ஸாக்ஷி ணே நம:
ஓம் ஜந்து தாப்னாய நம:
ஓம் சிவ ப்ரியாய நம:
ஓம் சிவ பூஜ்யாய நம:
ஓம் சிவ பூஜா மானஸீக நிலயாய நம:
ஓம் சிவ பக்தாய நம:
ஓம் சிவ பூஜனப்பிரியாய நம:
ஓம் சிவ
வ்ரத சீலாய நம:
ஓம் சிவ
த்யான பராயணாய நம:
ஓம் சிவ
யோகினே நம:
ஓம் சிவானுக்ரஹ வரப்ரதாய நம:
ஓம் சிவ பஞ்சாக்ஷர மந்த்ரக்னாய நம:
ஓம் சிவாக் ஞாலப்த ப்ரதே சாய நம:
ஓம் சிவ பக்தி பூர்ணாய நம:
ஓம் சிவ ஷேத்திர நிவாஸிநே நம:
ஓம் சிவ லிங்க ஸ்தாபகாய நம:
ஓம் சிவ
பஞ்சாஹ்ர வாதன உற்ருதயாய நம:
ஓம் சிவ
பக்த ரக்ஷகாய நம:
ஓம் சிவ கைலாச தர்சனப்ரியாய நம:
ஓம் சைவா சரவராய நம:
ஓம் சாந்திதாய நம:
ஓம் சோக நாசனாய நம:
ஓம் ரிஷியே நம:
ஓம் ரிஷிகணஸ்துத்யாய நம:
ஓம் மஹாமுனியே நம:
ஓம் ஜோதி ஸ்வரூபிணே நம:
ஓம் முனி புங்கவாய நம:
ஓம் பூ கைலாச தர்சனாய நம:
ஓம் நிர்மலாத் மகாய நம:
ஓம் நிரமயாய நம:
ஓம் நிரந்தராய நம:
ஓம் நித்யாய நம:
ஓம் ப்ரண வார்த்தாய நம:
ஓம் ப்ராசினாய நம:
ஓம் ப்ரளயஸாக்ஷிணே நம:
ஓம் மஹா ஞானப்ரதாய நம:
ஓம் ஜ்ஞானினே நம:
ஓம் ஜ்ஞான விக்ரஹாய நம:
ஓம் ஜ்ஞான ஸ்வரூபிணே நம:
ஓம் ஜ்ஞான நந்தாய நம:
ஓம் ஜ்ஞான சாக்ஷிணே நம:
ஓம் ஜ்ஞான முத்ராய நம:
ஓம் ஜ்ஞான பூர்ணாய நம:
ஓம் ஜ்ஞான நிதயே நம:
ஓம் கலி பூஜ்யாய நம:
ஓம் கலி தோஷ நிவாரனஹாய நம:
ஓம் த்ரி காலக்ஞாய நம:
ஓம் த்ரி காலவாஸிநே நம:
ஓம் த்ரிலோக
ஸஞ்ஜாரிணே நம:
ஓம் த்ரி வேதிநே நம:
ஓம் சத்ய தர்ம பராயணாய நம:
ஓம் ஸீஜ் நாச்ரயாய நம:
ஓம் ஸித்த ஸங்கல்பயாய நம:
ஓம் விகல்ப பர்வர்ஜிதாய நம:
ஓம் யோக சித்தாய நம:
ஓம் யோகிநே நம:
ஓம் யோகிசாய நம:
ஓம் யோகீனாம்வராய நம:
ஓம் யோக புருஷாய நம:
ஓம் யசஸ் நே நம:
ஓம் யோகீஸ ஸ்தாபஹாய நம:
ஓம் யோகீ பூஜ்யாய நம:
ஓம் யோகாம்பானுக்ரஹ பக்தாய நம:
ஓம் பக்தானுக்ரஹ காரஹாய நம:
ஓம் பக்த சிந்தாமணியே நம:
ஓம் பக்த பூஜ்யாய நம:
ஓம் பக்த ரக்ஷஹாய நம:
ஓம் பக்த ஸாயுஜ்யதாய நம:
ஓம் பஸ்மாங்காய நம:
ஓம் பக்த ஸம்ஸ்துத வைபவாய நம:
ஸ்ரீ காக புஜண்ட துண்டாஷ்டோத்ரம் ஸம்பூர்ணம்
Ohm Sri Kaga Pujandar adi potri.
ReplyDelete